ஏப்ரல் 2-வது வாரம் (April 12 - 19)

உங்கள் பிள்ளைகள்  கிழ்கண்ட பயிற்ச்சி காகிதங்களை வைத்து இருக்கிறார்கள்.   தயவு செய்து  வீட்டுப்பாடம் செய்ய அவர்களுக்கு  உதவி செயவும்.
1. வாசிப்பு பயிற்ச்சி -1 பக்கம் 2. எழுத்துப் பயிற்ச்சி -1 பக்கம் 3. விடுபட்ட இடங்களை நிரப்புக - 2 - பக்கம் 

ஏப்ரல் 1-வது 2-வது வாரம் (April 1 - 12)

வரும் வராம் 5 தேதி  தமிழ்  பள்ளி விடுமுறை.  

பிள்ளைகள்  தமிழ் தேர்வு நன்றாக எழுதியுள்ளார்கள். ஆனால் சில எழுதுபிளைகளால் சரியான மதிப்பெண்களை வழங்குவதில் மிக கடினமாக இருந்தது. அதனால் நான் அதே நிரப்பபடாத கேள்வி தாளை கொடுத்து அனுப்பி இருக்கிறேன். தயவுசெய்து பெற்றோர்கள் உங்கள்  பிள்ளைகளுக்கு கேள்வி தாளை சரியாக நிரப்ப உதவி செய்யவும்.  நிரப்பப்பட்ட விடை தாள்களுக்கு நான் மதிப்பெண் வழங்க இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .

தேர்வு:

மார்ச்  3-வது வாரம் (March 15th - 22nd)

மார்ச் 22 - ஆம் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது. தயவுசெய்து கீழ் கண்ட  தலைப்புக்களில் உங்கள் குழந்தைகளை தயார் படுத்தவும் 

1.எண்கள்  ( 1 முதல் 1000 வரை)-எழுத்தாகவும், எண்களாகவும்  எழுத தெரிந்து இருக்க வேண்டும்.

2. கடிகாரம் பார்த்து    நேரம்  அறிதல் -படத்தை பார்த்து நேரத்தை எழுத வேண்டும்

3. வார்த்தையை பார்த்து ஒரு வாக்கியம்  அமைத்தல் 

4. வார்த்தையை பார்த்து இரண்டு வாக்கியங்கள் அமைத்தல் 

5. எதிர்சொல் எழுதுதல் 

6. காலங்களை அறிந்து எழுதுதல் -( நிகழ் காலம்,இறந்த காலம், எதிர் காலம் )

7. பாடல் ( தமிழ் தாய்  வாழ்த்து, காய்கறி அல்லது பழம் )

 

 மார்ச்  2-வது வாரம் (March 8th - 14th)

வகுப்பில்  கொடுக்கப்பட 4 பக்கங்கள் கொண்ட பயிற்சியை செய்து வரவும்.

              

மார்ச் முதல்  வாரம்  ( March 1st -7th)

1. பத்து தமிழ் வார்த்தைகளை எழுதிக்க்கொள்ளவும் 

2.ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட வாக்கியங்களை எழுதவும்.

3. பழம் பற்றிய பாடலை படித்து வரவும் 

4.தமிழ் வகுப்பில் பிள்ளைகள் எழுதிய ஆங்கில கட்டுரைக்கு தமிழ் மொழிபெயர்ப்பு செய்யவும் 

5.வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகளை  தமிழில்  மட்டும்  பேச அனுமதிக்கவும்.